இருபது ரூபாய்.

 சாமி என் பிரண்ட் நல்லா இருக்கணும் அர்ச்சனை பண்ணுங்க ஆனால் நட்சத்திரம் தெரியாதே.. என்று சொல்லும் பல நல்ல மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன்...20  ரூபாய் பணத்தை முதலில் தட்டில் வைத்து சூப்பரா பண்ணுங்க.. சீக்கிரம் அவன் வாழ்க்கையில் செட்டில் ஆகணும்... அப்பாவியாக சொல்லும் ஏழைகள்... அவர்களின் கள்ளமில்லா உள்ளம் தான் கடவுள் வாழும் இடம்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...