முகத்திரை...

அடுத்தவர்
அனுமதியின்றி
மாட்டிவிடப்பட்ட
போலியான திரை
முகத்தில் ஏனோ
அதனை கழற்ற
துணிவு இல்லாமல்...
போலியான
முகத்திரையை
சுமந்து கொண்ட
அப்பாவிகள்
உலகில் ஏராளம்...

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...