பிஞ்சு பாதங்கள்

ஜாதி மதம் இனம்
மொழி அத்தனையும்
கடந்து ஏழ்மையில்
வாழும் மனிதர்கள்..
ஆயிரம் மைல்கள்
நடக்க முடியாது
என்ற சொன்னாலும்
விடாமுயற்சியில்
வீடு நோக்கி செல்லும்
அப்பாவி தொழிலாளி...
பெற்றோருக்கு பாரம்
கொடுக்காமல். அவர்களின்
விரல் பிடித்து நடக்கும்
பிஞ்சு பாதங்கள்..
ஏழை தொழிலாளர்கள்
பணக்காரகளுக்கு
விளையாட்டு பொம்மைகள்..
குறைந்த சம்பளத்திற்கு
கிடைக்கும்
கோமாளிகள்
அவர்கள்..

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...